மக்களாட்சித் திரளணி வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிwww.disy.org.cy
சைப்பிரஸ் நாட்டின் அரசியல் கட்சிகள்
கிரேக்க மொழிசைப்பிரஸ்அரசியல் கட்சிகிலாஃப்கோஸ் கிலெரிடெஸ்ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
மக்களாட்சித் திரளணி
Jump to navigation
Jump to search
மக்களாட்சித் திரளணி (கிரேக்க மொழி: Δημοκρατικός Συναγερμός) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும்.
அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் என்பவரால் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் நீக்கோஸ் அனஸ்தாசியாதிஸ் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு NEDISY ஆகும்.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 127 776 வாக்குகளைப் (30.3%, 18 இடங்கள்) பெற்றது.
2002 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் அவர்கள் 160 724 வாக்குகளைப் பெற்றார் (38.8%).
இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.
வெளி இணைப்புகள்
- www.disy.org.cy
பகுப்பு:
- சைப்பிரஸ் நாட்டின் அரசியல் கட்சிகள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.008","walltime":"0.011","ppvisitednodes":"value":8,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":0,"limit":2097152,"templateargumentsize":"value":0,"limit":2097152,"expansiondepth":"value":2,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 0.000 1 -total"],"cachereport":"origin":"mw1330","timestamp":"20190829102157","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baeu0b95u0bcdu0b95u0bb3u0bbeu0b9fu0bcdu0b9au0bbfu0ba4u0bcd u0ba4u0bbfu0bb0u0bb3u0ba3u0bbf","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A3%E0%AE%BF","sameAs":"http://www.wikidata.org/entity/Q644973","mainEntity":"http://www.wikidata.org/entity/Q644973","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2006-10-31T16:34:23Z","dateModified":"2013-03-08T14:35:47Z"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":93,"wgHostname":"mw1248"););