நீலகிரி அணில் வாழ்விடம் மூன்றுக்கோடுகள் மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிfix"Funambulus sublineatus"10.2305/IUCN.UK.2008.RLTS.T8703A12926423.en"Family Sciuridae"Mammal Species of the World: a taxonomic and geographic reference26158608
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்இந்திய பாலூட்டிகள்இலங்கை முலையூட்டிகள்அணில்கள்
மேற்குத் தொடர்ச்சிமலைகளில்பனைமரங்களில்
நீலகிரி அணில்
Jump to navigation
Jump to search
taxonomy/taxonomy/machine code=parent
நீலகிரி அணில் | |
---|---|
காப்பு நிலை | |
அழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Callosciurinae |
பேரினம்: | Funambulus |
இனம்: | F. sublineatus |
இருசொற் பெயரீடு | |
Funambulus sublineatus (Waterhouse, 1838) | |
Subspecies | |
See text[2] | |
வேறு பெயர்கள் | |
Funambulus kathleenae Thomas & Wroughton, 1915 |
நீலகிரி அணில்கள் (Funambulus sublineatus) ஒரு இந்திய அணில்கள் வகைகளாகும்.இதன் முதுகில் மூன்று கோடுகள் உள்ளன.இது இலங்கை அணில் இனங்களின் (Funambulus obscurus) துணை இனமாக கருதப்படுகிறது.இது ஸ்கியோரைட் (Sciuridae) வகையைச் சேர்ந்தவையாகும்.
வாழ்விடம்
நீலகிரி மேற்குத் தொடர்ச்சிமலைகளில் உள்ள பனைமரங்களில் இவ்வகையான அணில்கள் வாழ்கின்றன.இது சுமார் 40 கிராம் எடையுள்ள மரபணுவில் மிகச் சிறியது. மிகவும் பயந்த சுபாவத்தைக் கொண்ட ஒரு சாதுவான விலங்காகும். இது மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் திறனுடையது.
மூன்றுக்கோடுகள்
தமிழகத்தில் பரவலாக இருந்தாலும் நீலகிரியில் அதிகம் காணப்படுகிறது. இதன் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இறைவன் இராமபிரானால் வறையப்பட்டது என இந்துக்களால் நம்பப்படுகிறது. இராமபிரான் இலங்கையை அடைய கடலில் பாலம்கட்டும் போது இவைகள் உதவியதால் அவர் இதன் முதுகில் அன்போடு தடவியதால், இந்தக் கோடுகள் உண்டானது என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
↑ Rajamani, N.; Molur, S.; Nameer, P. O. (2008). "Funambulus sublineatus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T8703A12926423. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T8703A12926423.en. http://www.iucnredlist.org/details/8703/0. பார்த்த நாள்: 11 January 2018.
↑ Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?s=y&id=12400001.
பகுப்புகள்:
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்
- இந்திய பாலூட்டிகள்
- இலங்கை முலையூட்டிகள்
- அணில்கள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.416","walltime":"0.517","ppvisitednodes":"value":6232,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":176337,"limit":2097152,"templateargumentsize":"value":306250,"limit":2097152,"expansiondepth":"value":41,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":4275,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 486.247 1 -total"," 88.75% 431.567 1 வார்ப்புரு:Speciesbox"," 87.33% 424.633 1 வார்ப்புரு:Taxobox/core"," 57.14% 277.821 1 வார்ப்புரு:Taxobox/taxonomy"," 48.52% 235.942 67 வார்ப்புரு:Taxobox/taxonomy_cell"," 40.91% 198.921 1 வார்ப்புரு:Taxobox/taxonomy/1"," 35.58% 173.019 1 வார்ப்புரு:Taxobox/taxonomy/2"," 34.40% 167.269 67 வார்ப்புரு:Taxobox/taxonomy_cell/display"," 29.57% 143.788 1 வார்ப்புரு:Taxobox/taxonomy/3"," 8.38% 40.746 1 வார்ப்புரு:Cite_journal"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.027","limit":"10.000","limitreport-memusage":"value":1364924,"limit":52428800,"cachereport":"origin":"mw1327","timestamp":"20190827120719","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0ba8u0bc0u0bb2u0b95u0bbfu0bb0u0bbf u0b85u0ba3u0bbfu0bb2u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q308491","mainEntity":"http://www.wikidata.org/entity/Q308491","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2019-01-26T11:59:02Z","dateModified":"2019-02-05T09:06:30Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5b/Dusky_striped_squirrel_by_N_A_Nazeer.jpg","headline":"u0b87u0ba8u0bcdu0ba4u0bbfu0bafu0bbe u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0b87u0bb2u0b99u0bcdu0b95u0bc8u0bafu0bbfu0bb2u0bcd u0b95u0bbeu0ba3u0baau0bcdu0baau0b9fu0bc1u0baeu0bcd u0b92u0bb0u0bc1 u0b85u0ba3u0bbfu0bb2u0bcd u0b87u0ba9u0baeu0bcd"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":103,"wgHostname":"mw1261"););