அகரமுதலி மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிTNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்-12பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா? ஆநந்தனா?
அகராதிகள்
மொழியில்அகர வரிசைப்படி
அகரமுதலி
Jump to navigation
Jump to search
அகரமுதலி அல்லது அகராதி ( pronunciation) (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல்.[1] சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி).[2] இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.
மேற்கோள்கள்
↑ Venkatesan Sr (2014 நவம்பர் 22). "TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்-12". தினமணி. பார்த்த நாள் 2015 சூலை 19.
↑ கவிக்கோ ஞானச்செல்வன் (2012 செப்டம்பர் 20). "பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா? ஆநந்தனா?". தினமணி. பார்த்த நாள் 2015 சூலை 19.
பகுப்பு:
- அகராதிகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.056","walltime":"0.070","ppvisitednodes":"value":309,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":4022,"limit":2097152,"templateargumentsize":"value":2824,"limit":2097152,"expansiondepth":"value":7,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":1659,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 47.984 1 -total"," 69.09% 33.150 1 வார்ப்புரு:Reflist"," 14.18% 6.802 2 வார்ப்புரு:Cite_web"," 6.25% 2.998 1 வார்ப்புரு:Audio"," 5.80% 2.781 1 வார்ப்புரு:Main_other"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.003","limit":"10.000","limitreport-memusage":"value":538225,"limit":52428800,"cachereport":"origin":"mw1272","timestamp":"20190410034317","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":143,"wgHostname":"mw1319"););